வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.