நினைவற்ற நிலையிலும் சல்யூட் அடிக்கும் அமெரிக்க வீரர்நினைவற்ற நிலையிலும் சல்யூட் அடிக்கும் அமெரிக்க வீரர்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது மிக மோசமாக காயமடைந்து சுய நினைவை இழந்த அமெரிக்க வீரர் ஒருவர் சல்யூட் அடித்த நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுய நினைவின்றி, மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ஒருவர், தன்னையும் மறந்து சல்யூட் அடிப்பது அவரது வீரத்தை பறைசாற்றுவதாக உள்ளது என்று பலரும் புகழாராம் சூட்டியுள்ளனர்.

 

us_salute_002

ஆசிரியர்