கிளிநொச்சி பிரதேச மக்களின் மறுவாழ்வுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது பணியை தொடர்கின்றதுகிளிநொச்சி பிரதேச மக்களின் மறுவாழ்வுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தனது பணியை தொடர்கின்றது

நாளை லண்டனில் நடைபெற இருக்கின்ற வயல்வெளி கானங்கள் 2013 இசை நிகழ்வு தொடர்பாக KiliPeople இனால் இன்று ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தன்னார்வதொண்டு செய்து வரும் பிரித்தானியாவை தளமாக கொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நாளை தமது வருடாந்த இசை நிகழ்வினை நடாத்துகின்றது.

மேற்படி நிகழ்வு தொடர்பாக அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளோம்.

p1

p2

a4 new

leaflet -back

ஆசிரியர்