லண்டன் மாநகரத்தை சுற்றிவரும் M 25 நெடுஞ்சாலையில் தற்போது ( 11.10 am) ஜீப் ரக வாகனமொன்று தீப்பற்றி எரிகின்றது. தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்துக்கு வந்துள்ளார்கள். விரைவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை. மேலதிக விபரங்கள் கிடைத்ததும், இங்கே இணைத்துக்கொள்ளப்படும்.