மன்னார் வரையான புகையிரதப்பாதை செப்பனிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது (படங்கள் இணைப்பு)மன்னார் வரையான புகையிரதப்பாதை செப்பனிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது (படங்கள் இணைப்பு)

 

மன்னார் மாவட்டத்தில் மடுவரையான புகையிரதப்பாதை செப்பனிடப்பட்டு புகையிரத சேவை   நடைபெற்று வருகின்றது. இப்பொழுது மடுப்பகுதியில் இருந்து மன்னார் வரையான புகையிரத சேவை  நீடிப்பு செய்வதற்காக புகையிரதப்பாதை செப்பனிடும் பணிகள் முன்முரமாக  நடைபெற்று வருகின்றது.

 

– வணக்கம் லண்டனுக்காக மன்னார் செய்தியாளர் – 

 

vvjk

vghjvg

hjkvh

fgdy

chjh

ஆசிரியர்