பல்கேரியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு பல்கேரியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு

பல்கேரியா நாட்டில் பெய்து வரும் தொடர்மழையால், நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வர்ணா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், 2 குழந்தைகள் உட்பட 10 பேர் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் யோவ்சேவ் கூறியுள்ளார்

Click Here

ஆசிரியர்