இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க திட்டம் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க திட்டம்

 ஹிராட்டில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயங்கரவாதத்தை கண்காணிப்பதுடன், பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆசிரியர்