யாழ்.மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் இதோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புசார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. புதுமுகங்களாக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எவருமே வெல்லக்கூடிய மக்கள் செல்வாக்கைப் பெற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரன் குறிப்பிட்டதுபோல் தோற்பதற்காக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

மாவை.சேனாதிராஜா

ஆபிரகாம் சுமந்திரன்

ஈஸ்வரபாதம் சரவணபவான்

சிவாஞானம் சிறீதரன்

சசிகலா ரவிராஜ்

மிதுலை செல்வி

அ.பரஞ்சோதி அல்லது தபேந்திரன்

தர்மலிங்கம் சித்தாத்தன்

ப.கஜதீபன்

சுரேந்திரன்

ஆசிரியர்