புத்தளத்தில் அதிர்ச்சி; ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கொரோனா!

புத்தளம் – சிலாபத்தில் நேற்று (29) தனிமைப்படுத்தப்பட்ட 4 மாத குழந்தை உட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்