நுவரெலியாவில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில்

நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 109,155 வாக்குகளை பெற்று ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர நுவரெலியா  மாவட்டத்தில் ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

சி.பி.ரத்னாயக்க 70,781 (SLPP)

எஸ்.பி.திஸாநாயக்க 66,045 (SLPP)

எம்.ரமேஸ்வரன் 57,902 ((SLPP)

நிமால் பியதிஸ்ஸ 51,225 ((SLPP)

பழனி திகாம்பரம் 83,392 (SJP)

வி.ராதாகிருஸ்ணன் 72,167 (SJP)

எம்.உதயகுமார் 68,119 ((SJP)

ஆசிரியர்