செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸ்ஸுடன் மோதிய லொறி! – 22 பேர் காயம்

பஸ்ஸுடன் மோதிய லொறி! – 22 பேர் காயம்

0 minutes read

கொழும்பு – அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று அக்கறைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் நவகமுவ மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.