செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

0 minutes read

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரையான பதவி நிலையாக இது வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிஹான். பி.எம். கீர்த்தி குமாரவினால் சென்செய். ஜூடின் சிந்துஜனுக்கு நியமனத்திற்கான சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சென்சய். ஜூடின் சிந்துஜன் ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக செயலாளராக இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.