‘இத்தோசுரியு’ சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

‘இத்தோசுரியு’ சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2022 இம்முறை டென்மார்க் தேசத்தில் நடைபெற்றது.

சுவிற்சர்லாந்து இத்தோசுரியு பிரதம ஆசிரியர் சென்செய்.வி.கெளரிதாசனின் மாணவர்கள் 35 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

மேற்படி சுற்றுப்போட்டிக்கு நடுவராக கடமையாற்ற இலங்கையிலிருந்து இத்தோசுரியு பிரதம ஆசிரியர் சிஹான்.ஆர். ஜே.அலெக்ஸ்சான்டர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்