April 1, 2023 5:47 pm

இந்திய மத்திய அரசின் அடுத்த நகர்வு என்ன?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கென 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனாவுக்கான நான்கு நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஸ்ரீ லங்காவின் அரசியல் காய்நகர்த்தல் உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளதனை குறியிட்டு காட்டுகின்றது. இந்த உத்தியோகபூர்வ சீன விஜயத்தின் பின்னணியில் இந்திய மத்திய அரசின் அடுத்த நகர்வு என்ன என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானிக்கின்றன.

சீன இலங்கையின் இந்த தேனிலவு நிச்சயம் இந்திய அரசுக்கு மிகபெரிய தலையிடியை கொடுத்துவருகின்றது என்பது மட்டும் எல்லோரும் அறிந்ததே.இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கென 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா கடனாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சீனாவுக்கான நான்கு நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஸ்ரீ லங்காவின் அரசியல் காய்நகர்த்தல். உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளதனை குறியிட்டு காட்டுகின்றது. இந்த உத்தியோகபூர்வ சீன விஜயத்தின் பின்னணியில் இந்திய மத்திய அரசின் அடுத்த நகர்வு என்ன என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானிக்கின்றன.

சீன இலங்கையின் இந்த தேனிலவு நிச்சயம் இந்திய அரசுக்கு மிகபெரிய தலையிடியை கொடுத்துவருகின்றது என்பது மட்டும் எல்லோரும் அறிந்தது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்