0
லண்டனில் சுமார் 40க்கும் மேற்பட்ட ரயில் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு, ரயில் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
இந்த அழகிய கண்காட்சி, லண்டன் – அலக்சாண்டிரா மாளிகையில் (Alexandra) நடைபெற்று வருகின்றது.
உலகின் மிகப் பழைமையான ரயில் பிரியர்கள் மன்றம், 1910ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
அந்த மன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.