செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை – ஜப்பான் பிரதமர்

தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை – ஜப்பான் பிரதமர்

0 minutes read

பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பின்னர், பிரதமர் புமியோ கிஷிடா பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எந்தத் திட்டமும் தன்னிடம் இல்லை என புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.