Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரோபோக்களை பயன்படுத்தி பிள்ளைகள் பெற்றெடுத்த ஸ்பெயின்

ரோபோக்களை பயன்படுத்தி பிள்ளைகள் பெற்றெடுத்த ஸ்பெயின்

0 minutes read

ரோபோக்களை பயன்படுத்தி பல தீவிர வேலைகளை செய்து வரும் நிலையில் இப்போது இயற்கை மீறிய செயலை ஸ்பெயின் செய்துள்ளது.

“ஸ்பெர்ம் ரோபோ” மூலம் ஸ்பெயினில் பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி  கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன.

விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களை பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர்.

அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்தன.

இதன் மூலம் செ யற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு பயன்படும் இன்-விட்ரோ ஃபெர்டிலைசேஷன் சிகிச்சையை மிகக் குறைந்த கட்டணத்தில் பெண்கள் பயன்படுத்த இயலும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More