September 22, 2023 7:06 am

அணையை உடைத்ததால் அதிகரித்துள்ள ஆபத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அணை

அணையை உடைத்ததால் ரசிய உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ளது .இந்த காகோவ்க் அணையை உடைத்தது யார்? மாறிமாறி குற்றம் சுமத்தும் ரசியா,உக்ரைன் அந்த ஆணை திறந்த்ததினால் இரண்டு நாடுகளுக்கும் பிரச்சனை தலை தூக்கியுள்ளது.

இந்த அணையால் கிருமியா போன்ற இடங்களுக்கு சுமார் 10,15 வருடங்களுக்கு நீர் கிடைக்கா நிலை  உருவாகியுள்ளது . இந்த அணை  1956 இல் சோவியத் யூனியன் ரசியா வால் கட்டப்பட்டது. 30 m உயரம் 3.2 km  நீளம் உடைய காகோவ்க் (kaakhovk )அணை என்பதே இதன் பெயர் ஆகும். உயர் மின்சார உற்பத்தியும் இதையொட்டி நடைப் பெற்றுள்ளது.

dnipro river  . ரசியாவின் பகுதிகளுக்குள்  நிரம்ப உள்ள வெள்ளம். இதனை அறிந்த ரசிய இந்த அணையை பேணி பாதுகாத்து வந்தது தற்போது உக்ரைனுக்கும் இதனால் பெரும் ஆபத்து வந்துள்ளது.

இரு தரப்பு வீரர்கள் , மக்கள் என்றும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் ரசியாவுக்கு ஆபத்து அதிகமாக உள்ள நிலையில் யுத்தம் இன்னும் வீரியமாக உள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்