Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கும் CEDAW

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிக்கும் CEDAW

1 minutes read

பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை(CONVENTION ON THE ELIMINATION OF ALL FORMS OF DISCRIMINATIION AGAINST WOMEN )

1979 ஐக்கிய நாடுகள் பொது அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை ஆகும்.1981 அமுலுக்கு வந்தது உடன்படிக்கை

ஐந்து முன்னுரிமை பகுதி

1.பெண்களின் தலைமை மற்றும் பங்கேற்பை அதிகரிப்பது.

2.பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்ட வருதல்

3.அமைதி மற்றும் பாதுகாப்பு செயல் முறைகளில் அனைத்து அம்சங்களிலும் பெண்களை ஈடுபடுத்தல்.

4.பெண்களின் தலைமை மற்றும் பங்கேற்றமை அதிகரிப்பது.

5.தேசிய வளர்ச்சி திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் பாலின சமத்துவத்தை மையப்படுத்துதல்.

தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாட்டை நீங்குவதான மாநாட்டிற்கு (CEDAW )அனுமதி அளித்துள்ளன .

கம்போடியா,தி பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து ,திமோர் லெசுடே முன்னறி வருகின்றன.

சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

இதனை பெண் உரிமை மசோதா எனவும் குறிப்பிடுகின்றனர்.

1979.12.19 ஐ.நா.பொதுச்சையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

1981.12.3 நடைமுறைக்கு வந்தது.

2014 188 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது.

104 நாடு விருப்ப நெறிமுறையை அங்கீகரித்துள்ளது ஏற்றுக்கொண்டுள்ளது.

தென்கிழக்கு ஆகிய பிராந்திய அரசுகள் .மனித உரிமைகளை மதிக்க பாதுகாக்க நிறைவேற்றுவதற்கான சட்டபூர்வ கடமை மேற்கொள்ள உறுதியளித்துள்ளது.

குடும்ப வன்முறை,பாலியல் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்பு மற்றும் கடத்தல் புதிய சட்டங்கள் ஐயாறப்பட்டுள்ளன.

வளங்களை இதற்காக ஒதுக்கீடு செய்கின்றது பல தென்கிழக்காசிய அரசாணைகள் ,தேசிய, பொருளாதார மற்றும் சமூகத் திட்டமிடலில் பாலின சமத்துவக் கண்ணோட்டத்தில் கொண்டுவருவதற்கு பாகுபாடு எதிர்ப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

ஆனால் தடைகள் சந்தேகத்துக்கு இடமின்றி உள்ளன.

சட்டங்கள் மற்றும் சமநிலை பாலின சமத்துவக்காக CEDAW அளவுக்கு உயரவில்லை

குறைபாடுகள் மோசமான அமலாக்கம்

மட்டுப்படுத்தப்பட்ட திறன் மற்றும் பலவீனமான பொறுப்புக்கூறல்.

பல பெண்களுக்கு இது தொடர்பிலான புரிதல் இன்மை .

UN பெண்களின் ஒத்துழைப்பு மற்றும் வெளியுறவு வர்த்தகம் மற்றும் மேம்பட்டடத் துறை கனடாவும் (DEATD ) தாராள ஆதரவுடன் CEDAW ஐ செயல்படுத்துவதற்கு வலுப்படுத்த 2 பிராந்திய திட்டங்களால் நடைமுறையில் உள்ளன.

* CEDAW தென் கிழக்கு ஆசிய திட்டம் CEDAW SEAP

*தென்கிழக்கு ஆசியாவுக்கான பெண்கள் மற்றும்  சிறுமிகளின் மந்த உரிமையாய் பி பத்துஆப்பதற்கான பிராந்தியவழிமுறைகள்.

2 திட்டமும் (கம்போடியா, இந்தோனேசியா , லாவா ,மியன்மார் ,பிலிப்பைன்ஸ் ,தாய்லாந்து ஆகியவற்றுடன் ஈடுபடுகின்றன.

தென்கிழக்காசிய நாடுகளின் சங்கத்தின்(ASEAN ) பத்து உறுப்பு நாடுகளுடன் (செடாவ்)இந்த திறன் விழிப்புணர்வை வலுப்படுத்தும், பிராந்தியம் முழுவதும் பயனுள்ள நடைமுறைப்படுத்தல் உத்திகள் மற்றும் தேசிய கொள்கைகளில் பங்காளிப்பதற்கும் உதவுகிறது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More