செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு நிகழ்வு

கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு நிகழ்வு

0 minutes read

சுவிஸில் கறுப்பு ஜூலை சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு!

23.07.2019 ; செவ்வாய் மாலை, 16:30 – 18:30 மணி வரை
Bahnhofplatz, 3011 Bern

சிறிலங்கா இனவாத அரசின் இனவழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு ஒருமித்துக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More