Thursday, April 15, 2021

இதையும் படிங்க

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரருக்கு 8 வருட தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

ஆசிரியர்

ஜெய்சங்கரின் மாலைத்தீவுக்கான இரண்டாவது விஜயத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாலைத்தீவுக்கு அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

அதாவது, இந்திய- இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாவது தொகுதியாக 100,000 டோஸ் கொவிட் தடுப்பூசி மாலைத்தீவுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இருநாடுகளுக்கிடையிலான கடலோர காவல்படை உடன்படிக்கையைப் பொறுத்தவரை கப்பல்களை பழுது பார்த்தல், பணியாளர்களுக்கான பயிற்சி வசதிகள், தங்குமிட வசதிகளை உள்ளடக்கிய ஒரு துறைமுகம் மற்றும் கப்பல்துறை ஆகியவற்றை இந்தியா உருவாக்கும், ஆதரிக்கும் மற்றும் பராமரிக்கும் என்பதுடன் இதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை 15 ஆண்டுகளுக்கு கப்பல்துறைக்கு தேவையான உபகரணங்களுக்கான பராமரிப்பு உதவிகளை இந்தியா வழங்க உள்ளது. குறித்த ஒப்பந்தம் மாலத்தீவு கடலோர காவல்படை திறனை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவும் என்று ஜெய்சங்கர், டுவீட் செய்துள்ளார்.

இதேவேளை மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா திதி (Mariya Didi), “பழங்கால பாதுகாப்பு ஒத்துழைப்பின் மற்றுறொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையிலான சகோதர உறவின் முக்கிய அங்கமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வெளிநாட்டு இராணுவ வீரர்களும் அங்கு நிறுத்தப்பட மாட்டார்கள் என்று எம்.என்.டி.எஃப் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் பி.என்.சி.யின் (People’s National Conference) துணை தலைவர் மொஹமட் உசேன் ஷரீஃப் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளதாவது, “எம்.என்.டி.எஃப், ஒரு சுருக்கமான தெளிவுபடுத்தலைச் செய்யவில்லை.

ஒரு கட்சியாக நாங்கள் எந்தவொரு நாட்டிலிருந்தும், எந்த வடிவத்திலும் எம் மண்ணில் வெளிநாட்டு துருப்புக்கள் இருப்பதை எதிர்த்து எப்போதும் நின்றோம்.

இந்நிலையில் ஒரு செயற்பாட்டு மட்டத்தில் துருப்புக்களைக் கொண்டிருக்க முன்மொழியப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு ஒரு விளக்கம் தேவை. இது இந்தியாவைப் பற்றியது அல்ல.

அமெரிக்காவின் முன் மொழிவான SOFA ஒப்பந்தத்தை (Status of Forces Agreement)நாங்கள் மறுத்துவிட்டோம்.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பிற்கான முத்தரப்பு ஏற்பாட்டின் கொள்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆதரிக்கிறோம். இது எங்களையும், இந்தியா மற்றும் இலங்கையையும் உள்ளடக்கியது. ஆனால் வெளிநாட்டு துருப்புக்கள் அல்லது பிற வெளிப்புற இராணுவப் பயிற்சிகளை எங்கள் நீரில் நிறுத்துவதை நாங்கள் வரவேற்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பது குறித்து ஒரு கூட்டு செயற்குழுவைக் கூட்ட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

மாலைத்தீவின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக, இந்தியாவின் எக்ஸிம் வங்கியும் (India’s Exim Bank) ஹுல்ஹுமாலாவில் 2000 வீட்டு திட்டத்தினை கட்ட கடன் வழங்கியுள்ளது.

மேலும் ஆச்சுபிலேஜோ (archipelago) தீவில், ஆடுவில் சாலை அமைத்தல் தொடர்பான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இருநாடுகளும் ஆராய்ந்துள்ளன.

இதையும் படிங்க

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை...

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

மேலும் பதிவுகள்

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதிக்க முடியாது!

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சூப்பரான தர்பூசணி ரசம்!

என்னென்ன தேவை?தர்பூசணி - 200 கிராம்,புளிக்கரைசல் - 1/2 கப்,உப்பு - தேவைக்கு,மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,குழைய வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,இஞ்சி...

யாழில் கொள்ளை கும்பல் அட்டகாசம்: வயோதிபர் உயிரிழப்பு!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, குறித்த வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், அங்கிருந்த வயோதிபர் தம்பதிகளை கட்டிவைத்து துன்புறுத்தியுள்ளனர். இதன்போது நகை மற்றும் பணம் ஆகியவற்றினை எங்கு...

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும்

கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமாகும்.வடகிழக்கில் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேச செயலகத்தை இவ்வாறு  பிரித்திருக்க மாட்டார்கள்.ஆனால் புதிகள்  முஸ்லீம் மக்களில்...

அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் திடீரென வீசிய புயல்!

வாஷிங்டன்,அமெரிக்காவில் கடும் புயல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில்...

பிந்திய செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

துயர் பகிர்வு