Wednesday, September 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் மீண்டும் ஒரு கோர ரயில் விபத்து

இந்தியாவில் மீண்டும் ஒரு கோர ரயில் விபத்து

0 minutes read

பீகார் ரயில்  விபத்து என்று  சமூக ஊடகங்களில் இன்று பேசப்பட்டு வருகிறது.  இந்த கோரா விபத்து டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை . இந்த விபத்தில் இதுவரை 4 பேர் சாவடைந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்குறித்து இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிடுகையில். போர்க்களத்தில் நடக்கும் மீட்பு பணி போல் விபத்து பகுதியில் மீட்பு பணி நடைபெறுகிறது என்கின்றார்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More