Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வைரலாகும் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்.

வைரலாகும் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்.

0 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்  இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படு​ம் என ஏற்கனவே அறிவித்துவிட்டது.

அதன்படி , ​சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பிரதான வைபவத்திலும் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட்டது.

ஆயினும் , அரசாங்கத்தின் மேலாதிக்கவாத வெறிக்கு எதிராக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து கொழும்பில், தேசியக் கீதத்தை தமிழ் மொழியில், இன்றுக்காலை இசைத்துள்ளனர்.

இந்நிலையில் அதுதொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More