Saturday, April 17, 2021

இதையும் படிங்க

இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை!

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற...

ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வர்த்தகம் உள்பட 9 அரசுதுறைகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில் ரஷ்ய ஹேக்கர்கள் கடந்தாண்டு ஊடுருவி உளவு பார்த்த சம்பவம்...

தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் தினம் குறித்த அறிவிப்பு!

இதற்கமைய இந்த மாத இறுதியில் குறித்த பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு | தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க...

48 மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் 30 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துக்களில் சிக்குண்ட 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய சோறு போதும்! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!!

நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா...

ஆசிரியர்

18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை

18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரச வரிச்சலுகையின் பயன்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.எம்.பவ்சர் தெரிவித்தார்.

பொருள்உற்பத்தி கம்பனிகள் உள்ளிட்ட 700 நி|றுவனங்களிடம் எழுத்து மூலம் விணவியதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது,கட்டிட பொருட்கள், உணவு பொருட்கள், சிறுவர் உற்பத்திகள், அழகுசாதன பொருட்கள், மின் உபகரணங்கள், சமையல் அறை உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் அரச வரிச்சலுகையின் பயன்களை மக்களை சென்றடையச் செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்க போவதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வரிச்சலுகையின் பயன்களுக்கு பால்மா,சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்படும்.

இதையும் படிங்க

இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில்!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவர்...

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று...

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார்!

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த...

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த...

இந்தியா , பாகிஸ்தான் இடையே நடுவராக செயற்பட தயார்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை தாண்டிய அத்துமீறல்களை நிறுத்துவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட நடுவராக செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை!

இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற...

நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது https://youtu.be/Ly2c6LVY6y8

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு!

ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 3 கோடி ரூபாயும்,...

மேலும் பதிவுகள்

முருங்கைக்கீரை துவையல் எப்படி செய்வது ?

தேவையானவைமுருங்கைக்கீரை ஆய்ந்தது - 1 கப்,உப்பு - தேவைக்கு,எண்ணெய் - தேவையான அளவு,தேங்காய்த்துருவல் - 1/2 கப்,காய்ந்த மிளகாய் - 2. செய்முறைகடாயில் எண்ணெய் விட்டுக்...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அளுநர்களுடன் ஆலோசனை!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் பெற்று வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில ஆளுநர்களுடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை நாளை...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்; இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட சந்திப்பொன்று...

எதிர்பார்ப்புகளை அடைய உறுதியுடன் வரவேற்போம்!

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டின் பின்னணியை நாம் அனைவரும் சேர்ந்து அமைத்திருக்கின்றோம். அது புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு...

நல்லிணக்க அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து விளக்கம்!

இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட...

உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா!

உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக மட்டுமே நடைபெறும் என நீதிபதிகள்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு