ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணை.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு பிடியாணையை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது

சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பணிப்புரை தொடர்பில் ஆராயப்பட்ட நிலையிலேயே நீதவான் ரங்க திசாநாயக்க குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்