தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்ப்பு.

சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிடைத்த தகவலுக்கமைய இன்று (09) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.78 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்