Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 சம்பளம்.

அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 சம்பளம்.

0 minutes read

அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) சம்பளம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு இது தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More