Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 1000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்.

1000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்.

0 minutes read


இலங்கையில் மேலும் 28பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை1023 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இருந்த நிலையில், தற்போது மேலும் 28பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 569பேர் பூரண குணம் அடைந்துள்ளனர் என்பதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More