11 ஆக அதிகரித்த கொரோனா மரணம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1633 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர்