Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது……..

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது……..

0 minutes read

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 8 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் சட்டத்துறை பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய இருவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More