தமிழர் வாழ் பிரதேசங்களில் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் வீதம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் வீதம்

மட்டக்களப்பில் 76%

திருகோணமலையில் 73%

வன்னியில் 73%

திகாமடுல்லையில் 72%


யாழ்ப்பாணத்தில் 67%

ஆசிரியர்