ஐ.தே.க தலைமையை ஏற்கத் தகுதி உண்டு | விஜிர

ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியை மீண்டும் கட்டமைக்க திட்டமிட்டுள்ளார் என கூறினார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான அரசியலில் தனது 38 ஆண்டுகால அனுபவம் கட்சிக்கும் ஒரு நன்மையாக இருக்கும் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.

ஆகவே கட்சித் தலைவரும் செயற்குழுவும் தன்னை தலைமைப் பதவிக்கு நியமிக்க

ஆசிரியர்