செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

0 minutes read

ஆண்கள் 26 பேரும் பெண்கள் 21 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 917ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஆயிரத்து 604 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 89 ஆயிரத்து 577ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 758 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 21 ஆயிரத்து 902 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.