செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க ஜீவன் தொண்டமானும் கையெழுத்து இட்டார்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க ஜீவன் தொண்டமானும் கையெழுத்து இட்டார்

0 minutes read

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) நீக்குமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று (26) நுவரெலியா, ரிகில்கஸ்கட நகரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ஜீவன் தொண்டமான் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.