October 4, 2023 5:35 pm

சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகளுக்குப் பூட்டு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் எதிர்வரும் 4 ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்