செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மதவாதம் தீவிரம் – சத்தா ரதன தேரர் கைது!

இலங்கையில் மதவாதம் தீவிரம் – சத்தா ரதன தேரர் கைது!

0 minutes read

சர்ச்சைக்குரிய இராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரவஸ்த்திபுர பகுதியில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தா ரதன தேரர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த கருத்துக்கள் வாயிலாக அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது எனக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத நல்லிணக்கம் மற்றும் பௌத்த சாசனத்துக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சத்தா ரதன தேரரால் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்று பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் வெளியிட்ட கருத்துக்களுக்கு அமைவாகவே குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.