0
இலங்கை கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.