Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது…..

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது…..

1 minutes read

அமெரிக்காவில்  கொரோனா வைரஸால் (Corona virus) பாதிக்கப்பட்ட முதலாவது சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து கடந்த 15 ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்ற ஒருவரே, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸினால் சீனாவின் வுஹான் நகரில்  கிட்டத்தட்ட 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று காரணமாக, வட கொரியா தமது எல்லைப்பகுதியில் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More