Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பட்டமளிப்பு உடையை வேண்டி நிற்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்.

பட்டமளிப்பு உடையை வேண்டி நிற்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்.

1 minutes read

அமெரிக்காவில், முன்னாள் கல்லூரி மாணவர்கள், தங்கள் பட்டமளிப்பு விழாவின் போது அணிந்த உடையை, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Gowns 4 Good என்ற தன்னர்வ தொண்டு நிறுவனம், பிரத்யேக பாதுகாப்பு உடை இன்றி, கொரோனா தொற்றை எதிர்த்து போராடி வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு, பட்டமளிப்பு உடையை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, ஏராளமானோர் தங்கள் உடையை வழங்க முன் வந்துள்ளனர். இந்த தொண்டு நிறுவனத்தின் இணையத்தளம் மூலம், கொரோனா பாதுகாப்பு உடை இன்றி தவிக்கும் 74,000 க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள், பட்டமளிப்பு உடையை வேண்டி, தங்கள் பெயரை பதிவிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More