Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூன்றாவது தடுப்பூசி செலுத்தலுக்கு அவசியமான தடுப்பூசியை, சம்பந்தப்பட்ட...

ஜெயலலிதா மரண விவகாரம் : அதிமுக அறிவித்தலுக்கு அமையவே சிசிடிவி கேமராக்களை நீக்கியதாக தெரிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விடயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்க கோரியதாகவும், இதன்காரணமாகவே சிசிடிவி கேமராக்கள் நீக்கப்பட்டதாவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர்.

கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ மற்றது!

இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் இலங்கை விஜயம் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல, அது ஒரு தனிப்பட்ட விஜயம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள்...

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும்!

கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

ஆசிரியர்

ட்ரம்ப் உத்தரவிட்டால் இந்த தடை அமுலுக்குவரும்…..

அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை, வரும் 16-ந் தேதி முதல் அனைத்து சீன விமான நிறுவனங்களின் சேவைக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த முதலாம் தேதி முதல் படிப்படியாக விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவிற்கும் பயணிகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடர அமெரிக்கா முன்வைத்த கோரிக்கையை அந்நாட்டு அரசு நிராகரித்தது.

இதைதொடர்ந்து, தங்களுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளதால், அந்நாட்டு விமான நிறுவனங்களின் சேவையை வரும் 16ம் தேதி முதல் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டால் முன்கூட்டியே இந்த தடை அமுலுக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின்...

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை?

தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில்...

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை!

இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே...

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

தொடர்புச் செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

காணாமல்போன இந்தியர்கள் சீனா வசம் உள்ளனர்

அருணாச்சலபிரதேசத்தில் காணாமல்போன இந்தியர்கள் ஐவர் தங்கள் பகுதியில் இருப்பதை சீனா உறுதிப்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், முறைப்படி அவர்களை மீட்பதற்கான...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை இழுப்பறி நிலை

இந்தியா – சீனா இராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது நாள் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருநாட்டின் எல்லைப்பகுதியிலும் மிக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கையின் கொரோனா முழு விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இந்தியாவில் கொரோனா கண்டறியும் உபகரணங்கள் ஏற்றுமதி தடை நீக்கம்!

இந்தியாவில் கடந்த 216 நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை கண்டறிவதில் பயன்படுத்தப்படும்,...

ஓடிடி-க்கு செல்லும் கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்!

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து...

மேலும் பதிவுகள்

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3ஆவது அலைக்கான அறிகுறிகள் இல்லை!

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் நடைபெறும் 6ஆம் கட்ட...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.10.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்....

இலங்கையில் அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கு 5ஆவது இடம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின்...

உபி.யில் பிரதிக்யா யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரியங்கா!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்....

ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம்...

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி...

பிந்திய செய்திகள்

செல்போன்களும் உடல் நல பாதிப்புகளும்…!

காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.

முட்டைகோஸ் பகோடா!

தேவையானவை:கடலை மாவு – முக்கால் கப்அரிசி மாவு – கால் கப்நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்வெங்காயம் – 2 கப்சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி...

துயர் பகிர்வு