Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அதிபர் டிரம்பின் மகள் அனைத்திற்கும் ஆதரவு…..

அதிபர் டிரம்பின் மகள் அனைத்திற்கும் ஆதரவு…..

1 minutes read

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் போலீசார் நடவடிக்கையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நடைபெறும் போராட்டங்களுக்கு அதிபர் டிரம்பின் 2ஆவது மனைவியின் மகள் டிபானி (Tiffany) ஆதரவு தெரிவித்துள்ளார்.

புளோயிட் என்பவர் போலீசாரால் பிடிக்கப்பட்டபோது, அதிகாரி ஒருவர் முட்டிப்போட்டு கழுத்தை அழுத்தியதால் உயிரிழந்தார்.

இதை கண்டித்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில்,அதற்கு ஆதரவாக சமூக இணையதளங்களில் கருப்பு புகைப்படத்தை பலரும் பதிவிட்டுவருகின்றனர்.

இதேபோல் டிபானியும் புகைப்படத்தை பதிவிட்டு, தனியாக செயல்பட்டால் சிறிதே சாதிக்க முடியும், இணைந்து செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம் என கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More