Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனா தொற்று உறுதி…

கொரோனா தொற்று உறுதி…

1 minutes read

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோன்டுராஸ் நாட்டு அதிபர் ஜூவன் ஆர்லான்டோ ஹெர்நான்டேசுக்கு ( JUAN ORLANDO HERNANDEZ) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தியபோது, இந்த தகவலை அவர் வெளியிட்டார். இதேபோல் தனது மனைவி அனா, 2 உதவியாளர்கள் ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜூவன் ஆர்லான்டோ கூறியுள்ளார்.

கொரோனா உறுதியாகியிருப்பதால், தனிமையில் இருந்த நிலையில் அதிபருக்கான பணியை தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More