March 26, 2023 10:03 pm

தீடீர் தொழிநுட்ப கோளாறால் 5400 விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட தாமதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்காவின் விமான சேவையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு இன்று பாரியளவு விமான பயணிகள் பாதிப்பு.

திடீர் என்று விமான சேவை போக்குவரத்துக்கு என்னதான் நடந்தது இதற்கு விமான இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோட்டம் (NOTAM) முறை செயலிழப்பு காரணம் ஆகும். 5400 விமானம் தாமதப்படுத்தவும் தரை இறங்கவும் உத்தரவு விடப்பட்டது. 900 விமானங்கள் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த தொழில்நுட்ப கோளாறு இப்போது சரி செய்யப்பட்டுள்ளது பயணத்தில் இருக்கும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்க உள்ளன. இது தொடர்பில் போக்குவரத்து செயலாளரிடம் ஜோ பைடன் கேள்வி எழுப்பி உள்ள நிலையில் அதற்கு தகுந்த விளக்கம் வழங்கப்பட்ட நிலையிலும் கோளாறு தொடர்பான விசாரணைகள் செய்யட்டப்பட்டு வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்