முதலில் காய்ச்சாத பாலை ஒரு சுத்தமான துணியால் முகத்தில் பூசி துடைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும்.
ஒரு சிறிய பெக் போன்றதை வீட்டிலேயே செய்து கொள்க அலோவேரா ஜெல் ஒரு கரண்டி ரோஸ் வாட்டர் 1 /2 கரண்டி விட்டமின் e வில்லையை அனைத்தையும் நன்கு கலந்து வைபால் மாஸ்க் செய்து இந்த கலவையை 10 நிமிடம் முகத்தில் போட்டு கொள்க பின் முகத்தை துடைத்து கொள்க
முல்தானி, அலோவேரா, யோகர்ட், ரோஸ் வாட்டர் கலந்து 15 நிமிடம் பூசி கொள்க பின்னர் ஈரமான வைப்பாள் நன்றாக முகத்தை துடைக்கலாம் அல்லது நீரால் முகத்தை கழுவுக இப்போதும் முகம் பளிச்சென்று தோன்றும்