மிதமான புரதம்: பால் மற்றும் பால் பொருட்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள கோழி, மீன் இறைச்சி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு போன்றவை. தோல், புரதத்தால் ஆனது. எனவே அன்றைய 3 …
கனிமொழி
-
-
பழங்களில் அதிகமா சத்துகள் இருப்பதால், குழந்தைகளுக்கு பழத்து¬ன் தயிர் சேர்த்து பழ தயிர் பச்சடி செய்து கொடுக்கலாம். இது , குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மட்டும் அல்ல, குழந்தைகளின் வயிறும் கெட்டுப் …
-
பூண்டுபூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் …
-
உலகம்செய்திகள்
உலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகும் பில் கேட்ஸ்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகப்போவதாகவும் தமது சொத்தை நன்கொடையாகக் கொடுக்கப்போவதாகவும் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கூறியுள்ளார். 20 பில்லியன் டொலர் நன்கொடை அளிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். உலகின் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அதிகரிக்கும் குரங்கம்மை தடுப்பூசிக்கான தேவை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅமெரிக்காவில் குரங்கம்மை தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வருகிறது. தேவையைச் சமாளிக்கப் போதுமான தடுப்புமருந்து இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு இதுவரை சுமார் 1,400 பேருக்குக் குரங்கம்மை ஏற்பட்டுள்ளது. …
-
உலகம்செய்திகள்
பாகிஸ்தான் உள்ளுர்வாசிகள் பொலிசார் மீது தாக்குதல்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபாகிஸ்தான் லாகூரைச் சேர்ந்த கோக்கார் கிராமத்தவர்கள் பாக்.டொல்பின் படையணியின் இரண்டு பொலிஸ் வீரர்கள் மேல் நடத்திய தாக்குதலில் அவர்கள் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இத்தகவலை வெளியிட்டிருக்கும் லாகூர் செய்தி, நிறுவனம் …
-
பிரிட்டனில் 6 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்வதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் உணவு வங்கிகளை நாடியுள்ளன. மேலும் சிலர் உணவுதானத்தை நம்பியுள்ளனர். உயரும் எரிபொருள் விலையால் வசதிகுறைந்த குடும்பங்கள் …
-
விளையாட்டு
நிலானி ரத்நாயக உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெளியேறினார்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொனில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் நிலானி ரத்நாயக, 13ஆவது இடத்தைப் பிடித்து முதல் சுற்றுடன் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் நடுநிலை | சி .வி விக்னேஸ்வரன்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜனாதிபதி தெரிவில் நடுநிலை வகிப்பது என்ற நிலைப்பாட்டில் தமது கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி .வி விக்னேஸ்வரன் …
-
கார் ஒன்று புகையிரத கடவையில் புகையிததத்துடன் மோதியதில், அதில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10.30 மணியளவில் காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, …