Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டியவை

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டியவை

1 minutes read

மிதமான புரதம்: பால் மற்றும் பால் பொருட்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள கோழி, மீன் இறைச்சி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு போன்றவை.


தோல், புரதத்தால் ஆனது. எனவே அன்றைய 3 வேளை உணவுகளிலும் புரதத்தை உட்கொள்ளலாம்.


ஒமேகா 3 செறிந்துள்ள உணவுகள்:
வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், சால்மன், டுனா, அக்ரூட் பருப்புகள், ஆளி விதை போன்றவை.


ஜிங்க் நிறைந்த உணவுகள்: எள், பூசணி, கோழி, பீன்ஸ், சுண்டல், பாதாம், பட்டாணி, காளான்கள்.


ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த உணவுகள், மூப்பு எதிர்ப்பு உணவுகள் எனப்படும்.

செல்கள் அளவிலேயே சருமத்தின் வயதை மெதுவாக்குவதற்கான சிறந்த வழி, உடல் செல்களை ஆக்ஸிஜனேற்றாமல் வைத்திருப்பது. ஆன்டிஆக்சிடென்ட்கள் உணவுகள் மற்றும் கூடுதல் மருந்துகள் இருப்பது சிறந்த உத்தி.


விட்டமின் சி: கீரைகள், காய்கறிகள், ப்ரோக்கோலி, கொத்தமல்லி, மிளகு, பப்பாளி, குடை மிளகாய், காலிஃபிளவர்.


வைட்டமின் இ : விதைகள், முழு தானியங்கள், கீரைகள், காய்கறிகள், வெண்ணெய், தக்காளி, ஆப்பிள்,
கரட்
குளுதாதயோன்:
சல்பர் நிறைந்த உணவுகளில் குளுதாதயோன்
தயாரிக்க மூலப்பொருள் சிஸ்டீன் உள்ளது: கோழி, முட்டை, பால், பூண்டு, வெங்காயம், ஓட்ஸ் மற்றும் முளைத்த பயறுகளில் இது
உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More