நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார பிரிவு பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் 3 நாட்களுக்குள் உடனடியாக தீர்வை பெற்றுத் தருமாறு …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
இனி ஒரு விதி செய்வோம் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபசி பட்டினி பொருளாதாரத் தடைபெரும் போர் இழப்புஇதுவெல்லாம் புதிதல்லஈழத் தமிழருக்குஅதுவெல்லாம் கடந்து தான்நடந்து வந்தான் ஆனால் இவை எல்லாம்உங்களுக்கு புதிது தான் அன்று ஒரு நாள்அருகில் ஒரு தமிழ்க் குழந்தைபசி …
-
விளையாட்டு
மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசென்னை அணியில் மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
“நடு” இணைய இதழின் ஆசிரியர் கோமகன் மாரடைப்பால் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் தியாகராஜா இராஜராஜன் காலமானார். இவர் கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற …
-
விஜய் தேவரகொண்டா நடித்து முடித்துள்ள லைகர் படத்தை தொடர்ந்து அவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் …
-
இலங்கைசெய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன| தமிழக அரசு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன- தமிழக அரசுகடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி அன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக …
-
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது …
-
இலங்கைசெய்திகள்
13ஆவது நாளாக தொடரும் “கோட்டா கோ ஹோம்” மக்கள் எழுச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி, கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த …
-
இலங்கைசெய்திகள்
மகிந்த தலைமையில் மீண்டும் உறுதியானது அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட …
-
இலங்கைசெய்திகள்
எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் | எதிர்க்கட்சி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டும் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வில்லை. எனவே தமது அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை …