செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் “நடு” இணைய இதழின் ஆசிரியர் கோமகன் மாரடைப்பால் காலமானார்

“நடு” இணைய இதழின் ஆசிரியர் கோமகன் மாரடைப்பால் காலமானார்

0 minutes read

எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் தியாகராஜா இராஜராஜன் காலமானார்.

இவர் கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற பாரம்பரியம் மிக்க ஊரை வாழ்விடமாகவும் கொண்டவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.