நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பாதையில் நாட்டை அமைப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். …
பூங்குன்றன்
-
-
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் இலங்கையின் இளம் வீரர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022 ஆம் ஆண்டு டாட்டா இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கு இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் அணியை சேர்ந்த மதீஷா பத்திரன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அரசப் பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. அந்த வகையில், க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து …
-
இலங்கைசெய்திகள்
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் மீண்டும் கட்டாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொது இடங்களில் முகக்கவசம் அணிவது நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகள் என்பவற்றைத் தவிர பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையென கடந்த 18 ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
போராட்டத்துக்கு சென்ற பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து ‘ கோட்டா கோ …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
வர்ணிக்க முடியா வசந்த கால நினைவுகள் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவலிக்காமல் வாழ்க்கையுமில்லை வளம் பெறாவாழ்வுமில்லை இசைந்திடா பொருமில்லைசகித்திடா எல்லையுமில்லைகண்டறிந்தகாகிதமெல்லாம் கவிதையாய் பொலிவான் அவன்ரசனையின் விசுவாசமாய் தெரிவான் கேட்டிட கூட்டமும் உண்டு குழம்பிய நெஞ்சமும் உண்டுவசைபாடும் நெஞ்சமும்இசை கேட்கும் தொடமுடியா தேகம் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
காலிமுகத் திடல் – 2022 | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவயிற்றிலடிக்கிற போதுஒரு கொடிப் போராட்டமும்ஒரு எதிர்ப்புச் சுலோகமும்ஒரு பெரும் புரட்சியைஎவ்வாறு நிகழ்த்தும்! ஒரு துண்டு பாணும்ஒரு பால்மா பையும்ஒரு கலன் எரிபொருளும்இன்னும்மின்வெட்டும்….அதை எவ்வாறு நிகழ்த்தும்! பசியின் நெருப்பிலிருந்துபுரட்சியின் முதல் பொறிபற்றுகிறதெனின்…உண்டாறும் …
-
மருத்துவம்
ஹண்டர் சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம்மில் சிலருக்கு அரிதாக ஹண்டர் சிண்ட்ரோம் எனப்படும் பாரம்பரிய மரபணு மாற்றத்தால் ஏற்படும் கோளாறுகள் உண்டாகிறது. இதற்கு தற்போது என்சைம் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை கண்டறியப்பட்டு, நல்ல …
-
இயக்குனர்கள்சினிமா
செல்வராகவனின் ‘பகாசசூரன்’ படப்பிடிப்பு தொடக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பீஸ்ட்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய …
-
விளையாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியின் எதிர்காலம் கேள்விக்குறியில் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇம்ரான் கானும் அவரது அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டு ஒரு வாரமான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சமகாலத் தலைவர் …