முதலில் ஏ.ஆர். ரஹ்மான் தனது குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார். இரு ஆஸ்கர் விருதுகளை குவித்த இசைப்புயல் ஏ.ஆர். …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்
விடாப்புடியா நிற்கிறேர் கோத்தா | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரிசியும் சீனியும்எண்ணெயும் கேசும்வருகுதாம் கப்பலில் புரையோடிய புண்ணுக்குமருந்து போடநினைக்கினம் கொஞ்ச நாளைக்குகொதி வலி மாற்றிகுந்தலாம் கதிரையில்என்று நினைக்கினம் சனங்களின் கோபத்தைதணிக்கலாம் என்றுசரியாக படிச்சபீரிஸும் சொல்லுறேர் எத்தனை காலம்ஏமாத்த முடியும்இந்த நாட்டிலேவந்த …
-
இலங்கைசெய்திகள்
எமது பிரச்சினைகளை ஒரங்கட்டாது பேரம்பேசலில் தமிழ்தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் | சிவாஜி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்த்தேசியப் பரப்பில் செயற்பட்டுவருகின்ற கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கோ அவநம்பிக்கை பிரேரணைக்கோ ஜனாதிபதி முறை ஒழிப்புக்கோ தங்களது ஆதரவை தெரிவிப்பதாயின் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத்தீர்வு தொடர்பில் பேரம்பேசியே ஆதரவை வழங்கவேண்டும் அதனை …
-
இலங்கைசெய்திகள்
200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது 200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக கொவிட் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ‘கொவிட் இட்டுகம’ நிதியத்தின் நிதியை …
-
இலங்கைசெய்திகள்
பெற்றோல் கையிருப்பில் உள்ளது | எரிபொருளை சேமிப்பதும் விற்பனை செய்வதும் குற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெற்றோல் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. தேவையான அளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது. பொது மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்முதல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை …
-
இலங்கைசெய்திகள்
காலி முகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் மிக நீண்ட ஆர்ப்பாட்டமாக கருதப்படும் சுமார் 60 மணி நேரத்தையும் கடந்து தொடர்ச்சியாக இடம்பெறும் ‘ கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப் பொருளிலான ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்கள் …
-
-
https://archive.org/details/173.-amrutha-april-2022/page/38/mode/2up
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
நான் ஜனாதிபதியதனால் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு | ஹர்ஷ டி சில்வா செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readநேர்கண்டவர் – ரொபட் அன்டனி 19 ஐ கொண்டு வந்தால் எதிரணி ஆட்சியமைக்கும் – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வீரகேசரிக்கு செவ்வி …
-
சினிமாதிரைப்படம்
ஒலிவர் விருது | இலங்கையருக்கு சிறந்த நடிகருக்கான விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான …